மெக்கானிக்கல் என்ஜினியர் இலக்கியவாதியாக மாறிய கதை!
மெக்கானிக்கல் என்ஜினியர் இலக்கியவாதியாக மாறிய கதை!
தினமலர் டிவிஆர் நினைவு சிறுகதைப் போட்டியில் பங்கேற்று முதல்பரிசை பெற்றிருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த ஏகரசி தினேஷ். திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகிலுள்ள சேடபட்டி கிராமம்தான்…