தமிழ் வழியில்…மருத்துவக் கல்வி… துணை நிற்கும் “தமிழினி…
அரசு மேனிலைப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள் பலருக்கும் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்கிற எண்ணமும் ஆசையும் இருக்கும் அல்லவா? அரசு மேனிலைப் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, 7.5 சதவீத…