நிர்வாக விஷயத்தில் கண்டிப்பானவர் எம்.ஜி.ஆர்
நிர்வாக விஷயத்தில் தான் ஒரு கண்டிப்பான நபர் என்பதை தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு வெளிப்படுத்த விரும்பினார் எம்.ஜி.ஆர். குறிப்பாக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு.
அவருக்கு வேலை கொடுங்கள். இவருக்கு இடமாற்றம் தேவை. இன்னொருவருக்கு பதவி…