திருச்சி தமிழ் அறிஞர் கரு.பேச்சிமுத்து செய்த கண்தானம் மற்றும்…
திருச்சி தமிழ் அறிஞர் கரு.பேச்சிமுத்து செய்த கண்தானம் மற்றும் உடல்தானம்
திருச்சி, திருவெறும்பூர், குமரேசபுரத்தைச் சேர்ந்தவர் கரு. பேச்சிமுத்து. வயது 79. திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் துணை மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.…