தமிழக கலெக்டர்கள் பெயரில் தில்லாலங்கடி செய்த பெண் கைது !
தஞ்சாவூர் கலெக்டரின் பெயரை பயன்படுத்தி பிரபல மருத்துவமனைகள் மற்றும் துணிக்கடை உரிமையாளர்களிடம் நூதன முறையில் பணம் பறிக்க முயன்ற குப்பலைச் சேர்ந்த தில்லாலங்கடி பெண்ணை ஒருவரை சைபர் க்ரைம் போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்து சிறையில்…