தேவையற்ற பேச்சால் வீண் பழி…?
தேவையற்ற பேச்சால் வீண் பழி...?
மே 2021 முடிந்ததிலிருந்தே ஹேட்டர்களின் வாய்களில் அரைபட்டுக் கொண்டிருந்தவர்கள் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் - மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியம். இவர்களுக்கெல்லாம் சீனியர் ஒருவர் இருக்கிறார்…