திருப்பத்தூரில் ஜோராக நடக்கும் கிராவல் மண் கடத்தல் ! தகவல் கொடுத்தவரை காட்டி கொடுத்த போலீஸ் ?
திருப்பத்தூரில் ஜோராக நடக்கும் கிராவல் மண் கடத்தல்! தகவல் கொடுத்தவரை காட்டி கொடுத்த போலீஸ்?திருப்பத்தூர், குருசிலாப்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பனூரில் கனிம வளம் கொள்ளையடிப்பதில் போட்டி. இருதரப்பினர் மோதல். நடவடிக்கை எடுப்பாரா…