மொராய்சிட்டி “ஆக்கிரமிப்பு” செய்தியின் மறுப்பும், எதிரொலியும்..
கடந்த பிப் 25-மார்ச் 9ம் 2022 தேதியிட்ட அங்குசம் செய்தி இதழில், “திருச்சி மொராய்ஸ் சிட்டி ஆக்கிரமிப்பு நீதிமன்ற தீர்ப்பு நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகம்”எனும் தலைப்பில் திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செப்கோ…