எஸ்.ஐ. வில்சன் சுட்டு கொல்வதற்கு துப்பாக்கி வாங்கி கொடுத்தவர் கைது !
எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார். வில்சனை சுட்டு கொல்வதற்கு பயன்படுத்திய துப்பாக்கியை இவர்தான் வாங்கி கொடுத்தவர் என்று தெரிய வந்துள்ளது.
கன்னியாகுமரி…