அங்குசம் சிவகாசி லாரி குடோனில் தீ விபத்து பற்றி எரிந்த பட்டாசுகள் மற்றும் வாகனங்கள் ! Angusam News Sep 26, 2024 0 சிவகாசி லாரி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில், பலகோடி மதிப்பிலான பட்டாசு மற்றும் வாகனங்கள் எரிந்து சேதமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.