திருச்சியில் புத்தெழுச்சி பெறுகிறதா, அ.ம.மு.க.? J.Thaveethuraj May 16, 2023 0 அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார், திருச்சி மாநகராட்சியின் 47-வது வார்டு கவுன்சிலரான செந்தில்நாதன்.