நிதி ஆதாரத்தை தடுக்கும் முயற்சி – செய்வதறியாது திகைக்கும்…
வரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மாபெரும் வெற்றியை பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் திட்டமிட்டிருக்கிறார். மேலும் 6 மாதகால ஆட்சியில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறேன், பல்வேறு புதுமைகளை நிகழ்த்தி…