10, 12ம் வகுப்பை ஜூனியர் காலேஜ் ஆக்கலாமே..?
10, 12ம் வகுப்பை ஜூனியர் காலேஜ் ஆக்கலாமே..?
ஓர் ஆசிரியராகவும் கவிஞராகவும் இந்தப் பதிவை எழுத வருத்தப்படுகிறேன். சமீப காலமாக அரசுப்பள்ளிகளில் சில மாணவர்கள், பள்ளி வளாகத்திலும், வகுப்பறைகளிலும் ஆசிரியர்களிடமும் நடந்து கொள்ளும்விதம்…