காப்பீட்டு அட்டைக்கு கால் கடுக்க காத்திருக்க வேண்டிய அவலம் ! கருணை…
காப்பீட்டு அட்டைக்கு கால் கடுக்க காத்திருக்க வேண்டிய அவலம் ! கருணை காட்டுமா அரசு?
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து அட்டை பெறும் நடவடிக்கைக்காக, நாள் கணக்கில் அலைய வேண்டியிருப்பதாக…