இயற்பியல் சிகிச்சையில் கவனிக்க வேண்டியவை
இயற்பியல் சிகிச்சையின் போது நோயாளி மற்றும் உறவினர்கள் கவனிக்க வேண்டியவைகள் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
1. தளர்வான ஆடைகளை அணியவேண்டும்.
2. காலை மற்றும் மாலை பயிற்சிகளை செய்ய வேண்டும்.
3. உணவு மற்றும் மருந்து சாப்பிட்ட 20 நிமிடங்களுக்கு…