சிறைத்துறை அதிகாரிகளுக்கு இடையே நடந்த அதிகார மோதல் !
தமிழக சிறைத்துறையில் அடுத்தடுத்து நடந்து வரும் கீழ் அதிகாரிகள் முதல் மேல் அதிகாரிகள் வரையிலான ட்ரான்ஸ்பர் ஒருபக்கம் புழுதியை கிளப்பிச் செல்ல, மற்றொரு புறம் திருச்சியில் இரண்டு பெண் சிறைத்துறை அதிகாரிகளுக்கு இடையே நடந்த மோதல் , உடனடி…