தாயின் நினைவில்…… மகனின் சமூகச் சேவை – மறக்கமுடியாத…
தமிழ்நாட்டு மக்களால் மக்கள் திலகம் எனப் போற்றப்பட்ட எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அடிமைப்பெண் என்ற திரைப்படத்தில் “தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை, எனக்கொரு தாய் இருக்கின்றாள், என்றும் என்னைக் காத்திடுவாள்” என்னும் பாடல்…