கலகலப்பானவர் – கலகக்காரர் – மூத்த வழக்குரைஞர் போஜக்குமார் இறுதி…
கலகலப்பானவர் – கலகக்காரர் – மூத்த வழக்குரைஞர் போஜக்குமார் இறுதி விடைபெற்றார் !
திருச்சியை சேர்ந்த மூத்த வழக்குரைஞர் கோ.போஜக்குமார் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (08.12.2023) காலை இயற்கை எய்தினார். இறுதி அஞ்சலி இரங்கல் கூட்டம் நாளை காலை…