பத்து ரூபாய் காயினா ? வித்தியாசமாக யோசிச்ச துணிக்கடை முதலாளி !
பத்து ரூபாய் காயினா ? பானி பூரி கடைக்காரன் கூட வாங்க மாட்டேன்கிறான்!
கையில் கொடுத்த மாத்திரத்திலேயே ஏதோ அறுவெறுப்பான பொருள் ஒன்றை கையில் தொட்டது போன்ற உணர்வு நிலையிலிருந்தேதான் பத்து ரூபாய் காயினை கையாண்டு வருகிறார்கள். சென்னை போன்ற…