பாஸ்ட் புட் உணவுமுறைகளால் அதிகரிக்கும் இளவயது துர் மரணங்கள் !
இயற்கை உழவர்கள் கூட்டமைப்பின் சார்பில், "சந்தனம்" நகரமான திருப்பத்தூரில் நடைபெற்ற `சிறுதானிய உணவுத் திருவிழா’ இன்றைய பாஸ்ட் புட் காலத்திற்கு மாற்றாக பாரம்பரிய உணவு முறையை முன்வைக்கும் விழிப்புணர்வு நிகழ்வாக நடந்தேறியது.
கடந்த பிப்ரவரி…