திருவெறும்பூர் அருகே மளிகைக் கடை பெண்ணிடம் தாலிச் செயின் பறிப்பு
திருச்சி : திருவெறும்பூர் அருகே மளிகைக் கடை பெண்ணிடம் தாலிச் செயின் பறிப்பு
திருவெறும்பூர் அருகே பட்டப்பகலில் மளிகை கடையில் இருந்த பெண்ணை கத்தியால் வெட்டிக் தாலி செயினை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…