பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவி நீட்டிப்பு சர்ச்சை – கடும்…
பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பில் உள்ள முனைவர் செல்வத்திற்கு ஜனவரி முதல் வாரத்தில் 3 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, அவருடைய பதவிக் காலம் முடிவடைய இருந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.இரவி,…