Browsing Tag

தோனி

IPLக்கு முன்பு(ம்) கிரிக்கெட் இருந்தது – தொடர் 3

ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக தோனியைப் போற்றிய நேரத்தில், தோனி பாராட்டியது, கேரளாவின் விக்னேஷ் புத்தூர் என்ற இளம்வீரரை.

தோக்குறமோ ஜெயிக்கிறோமோ கடைசி வரை சண்டை செய்யணும் … தல தோணியின் ஸ்டைல் !

"கவலைப்படாதே, அமைதியாக இரு, பார்த்துக் கொள்ளலாம்" என்ற அந்த உடல் மொழியினால் எழுச்சியூட்டப்பட்ட அந்த இளம் வீரர் அடுத்த சில பந்துகளில் இருந்து ஒரு அற்புதமான ரன் அவுட்டை அணிக்குப் பரிசளித்தான்.