அமைதியான மனமே; ஆரோக்கிய வாழ்வு
பக்கவாத நோயிலிருந்து நம்மை காத்துக் கொள்ளும் வாழ்வியல் முறைகளில் மனதை பாதுகாக்கும் பயிற்சி பற்றி இந்த வாரம் பார்ப்போம்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் மன அமைதி என்பது பலரது வாழ்க்கையில் இல்லாமலேயே போய்விட்டது என்பது மிகவும் வருந்தத்தக்க…