பிஜேபியை அகற்றுவோம் இந்திய நாட்டை காப்போம் – திருச்சியில்…
பிஜேபியை அகற்றுவோம் இந்திய நாட்டை காப்போம் என்ற கோஷத்தை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்டத்தில் கிழக்குபகுதி குழு சார்பில் சிந்தாமணி அண்ணாசிலையில் 15/05/2023 மாலை 6.00 மணிக்கு பகுதி செயலாளர் S.சையது…