“நியூஸ்கிளிக்” மீதான அடக்குமுறை – சென்னை பத்திரிகையாளர்கள் கண்டன…
ஊடக துறையின் மீது மறைமுகமாக திணிக்கப்படும் ஒடுக்கு முறைகளை எதிர்த்தும், , அது சார்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையிலும் Network of Women in Media, India வின் Chennai Chapter சார்பாக (07.10.2023)…