“நியூஸ்கிளிக்” மீதான அடக்குமுறை – சென்னை பத்திரிகையாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

0

ஊடக துறையின் மீது மறைமுகமாக திணிக்கப்படும் ஒடுக்கு முறைகளை எதிர்த்தும், , அது சார்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிக்கும் வகையிலும் Network of Women in Media, India வின் Chennai Chapter சார்பாக  (07.10.2023) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள CHENNAI PRESS CLUB வளாகத்திற்கு வெளியே நடந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் CHENNAI PRESS CLUB தலைவர் திரு. அ.செல்வராஜ், மூத்த பத்திரிகையாளர் ஏ.பன்னீர்செல்வம், குணசேகரன், மாற்றத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பைச் சேர்ந்த ஆசிப் உள்ளிட்ட பலரும் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி சிறப்புரை ஆற்றினார்.

Leave A Reply

Your email address will not be published.