ஆயுளை குறைக்கும்; மாரடைப்பு வரும்; வாய்புற்று நோய் வரும் என்ற வழக்கமான எச்சரிக்கையாக மட்டும் இன்றி, இன்சுலின் சுரப்பையும் பாதித்து சர்க்கரை நோயையும் உண்டாக்கிவிடும் என எச்சரிக்கிறார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டதி.மு.க மருத்துவர் அணி மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், இந்திரா காந்தி…