சினிமாவில் நடித்த அரசியல் ‘தலை’கள் ! Mar 22, 2022 பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் இராமதாசு 1990இல் வெளிவந்த ‘பாலம்’ என்ற திரைப்படத்தில் அரசியல்வாதியாக நடித்துள்ளார்