ஆசிரியருக்கு மாணவன் வைத்த பரிட்சை.. பெற்றோர்கள் கவனத்திற்கு..
ஆசிரியருக்கு மாணவன் வைத்த பரிட்சை.. பெற்றோர்கள் கவனத்திற்கு..
இதை எழுதுவதா ? வேண்டாமா? என்று நிறையக் குழம்பிய பின்னரே எழுதுகிறேன்.
20.05.2022 வெள்ளி முற்பகல் 10.20 தேர்வறைகளுக்கு கண்காணிப்பாளர்களும் மாணவர்களும் சென்றுவிட்டார்கள்.…