புத்தகத் திருவிழா யாருக்கு லாபம்? இது பட்டுக்கோட்டையாரின் கணக்குங்க…
புத்தகத் திருவிழா யாருக்கு லாபம்? இது பட்டுக்கோட்டையாரின் கணக்குங்க...
17 நாள்கள் நடந்த புத்தகத் திருவிழாவுக்கு வந்த வாசகர்கள் 15 லட்சம், விற்ற புத்தகங்களின் மதிப்பு 16 கோடி! கால்குலேட்டர்தான் இருக்கிறதே என்று சும்மா ஒரு கணக்கு போட்டேன்.…