புற்றுநோயாளிகளுக்காக தலைமுடியையும் தானம் செய்த திருச்சி கல்லூரி மாணவி…
புற்றுநோயாளிகளுக்காக தலைமுடியையும் தானம் செய்யலாம் !
சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி!
திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் புற்றுநோயாளிகளுக்காக தலை முடியையும் தானம் செய்யலாம் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி தென்னூர்…