சமூக ஊடகம் என்ற போர்வையில் – கஞ்சா போதையை விட காட்டமான சவுக்கு…
கஞ்சா போதையை விஞ்சிய சவுக்கு சங்கர் என்ற போதை ! யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட விவகாரம் சோஷியல் மீடியாவிலும், அரசியல் அரங்கிலும் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
அப்பட்டமான அவதூறு பேச்சுக்காக குறிப்பாக பெண் போலீசாரை இழிவாக…