அறுவால் வெட்டுபட்ட காயத்தோட போலீஸ் ஸ்டேசன் போனா, பாதிக்கப்பட்ட எங்க…
அறுவால் வெட்டு காயத்தோட போலீஸ் ஸ்டேசன் போனா, பாதிக்கப்பட்ட எங்க மேலேயே எஃப்.ஐ.ஆர் ! அஞ்சு புள்ளைங்களோட கதறும் குடும்பம் !
”ஸ்கூலுக்கு போற வயசுல அஞ்சு புள்ளங்கள வச்சிகிட்டு டெய்லி நிம்மதியா தூங்கி எழுந்திருக்க முடியல. எந்த நேரம் என்ன…