"காசுக்கு மாறடிக்கும் மட்டரகமான பேர்வழி சவுக்கு சங்கர்” என்று சவுக்கு சங்கர் பாணியிலேயே ஆதாரங்களுடன் லென்ஸ் தமிழ்நாடு யூட்யூப் சேனல் வழியே அம்பலப்படுத்தியிருக்கிறார் யூடியூபர் மதன் ரவிச்சந்திரன்.
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் மதன் ரவிச்சந்திரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டு சம்மந்தமான கே.டி.ராகவன் பற்றிய வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார். மேலும் அந்த வீடியோ ஆதாரங்களை வெளியிட சொன்னதே தமிழக பாஜக…