யார் இந்த முகிலன் ! நல்லவரா ? கெட்டவரா ?
யார் இந்த முகிலன் ! நல்லவரா ? கெட்டவரா ?
இதை எழுதுவதா? தவிர்ப்பதா…? என்று எனக்குள் பலமுறை யோசித்துவிட்டுத் தான் கவனமாக எழுதுகிறேன்.
இதை இப்படியே, ’பேசவேண்டாம்’ எனப் பலரும் தவிர்த்துவிட்டுப் போனால்.., வருங்காலத்தில்…