திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு ? – சு. வெங்கடேசன் எம் பி
திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு ? சு. வெங்கடேசன் எம் பி
பிரதமர் மோடி தியானம் செய்வதற்காகக் குமரிமுனையில் உள்ள விவேகானந்தர்பாறைக்கு வந்துள்ளார். அவரது தனிப்பட்ட ஈடுபாட்டை கேள்விக்கு உட்படுத்துவது எமது நோக்கமன்று. விவேகானந்தர்பாறை…