ராமஜெயத்தை நேரில் பார்த்த சாட்சிகளை மிரட்டி மாற்றி சொல்ல சொன்னது யார்…
ராமஜெயம் கொலை செய்யப்பட்ட விதம் இலங்கையில் உள்ள மட்டக்களப்பு மற்றும் மலேசியா ஆகிய பகுதிகளில் நடக்கும் கொலைகள் பாணி என்றும், குறிப்பாக மலேசியா ஸ்டைல் என்றும் சொல்லப்பட்டது. காரணம், கட்டுக் கம்பிக் குவியலில் இருந்து கம்பிகளை எடுத்து…