திருச்சி மத்திய சிறையில் வழிபாடு நடத்திய சிறைவாசி மீது தாக்குதல்!
திருச்சி மத்திய சிறை நிர்வாகத்தின் மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கிறது. நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கைதி தப்பி ஓடியது, திருச்சி மத்திய சிறை காவலர்களின் சாதி ரீதியான பாகுபாடு என தொடரும் குற்றச்சாட்டு தற்போது…