மிஸ்டர் ஸ்பை….(மார்ச்-9 அங்குசம் இதழ்)
முன்னணி ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை தனது உடல்கட்டை ‘சிக்கென’ வைத்திருப்பார். இவரின் அரவணைப்பில் இருக்கும் சில ஹீரோயின்களுக்கு பிரைவேட் டிஷ்கஷன் மூலம் கரன்சி மழையும் அந்த அம்மா நடிகையின் காட்டிலும் பண மழை தானாம்.…