மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் – 10
மலைக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்கள் அறிமுகம்.. தொடர் - 10
"அணைந்த விளக்கும் அடுத்த விளக்கை ஏற்றும் கண்தானம்" என்கிற அற்புதக் கவிதைக்குச் சொந்தக்காரர். இது மாதிரி குறிப்பாகச் சொல்ல நிறைய உண்டு. பட்டிமன்றப் பேச்சாளர்கள், உரையாளர்கள்…