வித்தியாசமான வேட்பாளர்தான் கிருஷ்ணகிரி வித்யா ராணி Mar 29, 2024 சந்தன வீரப்பன் ஒரு சமூக விரோதி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் அவரைச் சுட்டுக்கொன்றது. அப்போதைய அரசு.அவரின் கொள்கைபடிதான் நாம் தமிழர் கட்சி பயணிக்கிறது என்றார் சீமான்.
விசிக விழுப்புரம் தொகுதி வேட்பாளர் முனைவர் து.ரவிக்குமார் ! Mar 21, 2024 நாடாளுமன்ற வரலாற்றில் 48 பக்கங்களில் தாக்கல் செய்யப்பட்ட விரிவான தனிநபர் மசோதா இவருடையது.