5 வருடமாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல் தலைமறைவாக இருந்தவர்களை கைது செய்த…
மதுரை மாநகர் தெப்பக்குளம் காவல் நிலைய எல்கையில் நடந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட மேல அனுப்பானடியை சேர்ந்த நேரு என்பவரின் மகன் சதீஸ் இரும்புக்கடை சதீஸ் கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்ததால்…