அரசுத் துறை சார்ந்த பணிக்கு ஏன் தனியார் நிறுவனம் அறிவிப்பு…
பள்ளிக்கல்வி துறையின் சார்பாக "Academic Support Associate" பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது ZIGMA TECHNOLOGIES என்ற தனியார் நிறுவனம்.
Contact என்று பிரசாத் பூமிநாதன் என்பவருடைய பள்ளிக்கல்வித்துறை மெயில் id…