ஒத்துழைப்பு கொடுக்காத மா.செ. வென்று காட்டிய ர.ர..!
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சியில் அதிமுக 7-வார்டுகளை கைப்பற்றியுள்ளது. 5வது வார்டில் பெரியக்கா, 7வது வார்டில் கௌதமி, 12வது வார்டு திவ்யா, 16வது வார்டு சந்திரா, 20 ஆவது வார்டு பாலமுருகவேல், 21 வது வார்டில் தீனதயாளன், 23 வது வார்டில்…