சினிமா அங்குசம் பார்வையில் ‘பாட்டல் ராதா’ Angusam News Jan 24, 2025 0 பாட்டல் ராதா’ வைப் பார்த்து நாடே திருந்தாவிட்டாலும் நான்கு பேர் திருந்தினாலே போதும். அதுவே படத்தின் வெற்றிக்கு சாட்சி.