சட்ட விரோத குவாரிகளை எதிர்த்த வக்கீலுக்கு போலிஸ் கொடுத்த பரிசு என்ன…
காவல்துறை உடை அணிந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஏன் இப்படி பண்றீங்க என்று கடிந்து கொண்ட நீதிபதி... கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை (SP) வரும் 05-07-2023 அன்று கட்டாயம் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.