எந்நேரமும் எதுவும் நடக்கலாம் – அமோனியா பீதியில் எண்ணூர் கிராம…
சென்னை கடற்கரையோர பகுதியான எண்ணூரில் இயங்கிவரும், கோரமண்டல் உரத்தொழிற்சாலையில், கடந்த டிச-26 அன்று அம்மோனியா வாயுக்கசிவு ஏற்பட்டதையடுத்து ஆலை தற்காலிகமாக மூடபட்டது. இப்போது என்றில்லை ஆலை தொடங்கிய நாள் முதலாகவே, ஆலையைச் சுற்றியுள்ள…