அப்போ தங்க சாவி… இப்போ ஜெப பேனா! தொடரும் ‘ஜீசஸ் கால்ஸ்’…
தமிழக அரசியலில் கலைஞரின் ‘பேனா’ சர்ச்சை ஒருபக்கம் பரபரப்பு விவாதமாகிக்கொண்டிருக்கும் சூழலில் பிரபல பாதிரியார் பால் தினகரனின் ஜீசஸ் கால்ஸ் அறிவித்திருக்கும் ‘ஜெப பேனா’ திட்டம் புதிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
உலகம் முழுக்க கிளை…