நெருக்கடியில் தமிழக ஆளுநர் – இருக்கும் இரண்டு வாய்ப்புகள் !
தமிழக ஆளுநருக்கு இருக்கும் வாய்ப்புகள் இரண்டு !
“தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பும் சட்ட முன் வடிவு என்னும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுத்துக் காலம் கடத்துகிறார். இதனால் மக்கள் நலப் பணிகள் செய்யமுடியாமல் மக்களால்…